Rowdy Nagendran | Chennai | பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரன் உடல்
பிரபல ரவுடி நாகேந்திரனின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை முல்லை நகரில் அடக்கம் செய்யப்பட்டது...
நாகேந்திரனின் வீட்டிலிருந்து சுமார் 1500 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்...
Next Story
