தகவல் அறிந்ததும் எம்ஜிஆர் நகர் போலீசார், அதிரடியாக களமிறங்கி, ரவுடி சதீஷை கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ரவுடி சதீஷை, சென்னை - புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.