ரூட் தல விவகாரம் - சரமாரியாக மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள் | Route Thala | Chennai | Bus
சென்னை பல்லவன் இல்ல பணிமனை வாயிலில் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பல்லவன் சாலையில் உள்ள மத்திய பணிமனை அருகே நந்தனம் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும், ராயப்பேட்டை புதுக் கல்லூரி மாணவர்களும் ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபட்டனர். ரூட் தல விவகாரத்தில் இரு தரப்பு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 பேரை சிறையில் அடைத்தனர்.
Next Story
