கயிறு அறுந்து கீழே விழுந்த லிப்ட் - பரிதாபமாக பறிபோன உயிர்..அதிர்ச்சி சம்பவம்
திருப்பத்தூரில் தோல் தொழிற்சாலையில் கயிறு அருந்ததில் லிப்ட் கீழே விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர்
வாணியம்பாடி தோல் தொழிற்சாலையில், ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த 38 வயதான கலீம் கூலிதொழிலாளியாக வேலை செய்துள்ளார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். தோல்களை ஏற்றிக்கொண்டு லிப்டில் செல்லும் போது, கயிறு அறுந்து லிப்ட்டானது 30 அடிக்கும் மேலிருந்து கீழே விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த கலீம், உயிரிழந்தார்.
Next Story
