ரோலர் ஸ்கேட்டிங்கில் பள்ளி மாணவர்கள் உலக சாதனை

மதுரை வில்லாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ரோலர் ஸ்கேட்டிங் பிரிவில் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
ரோலர் ஸ்கேட்டிங்கில் பள்ளி மாணவர்கள் உலக சாதனை
Published on: 

மதுரை வில்லாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ரோலர் ஸ்கேட்டிங் பிரிவில் புதிய உலக சாதனை படைத்துள்ளனர். ராகுல் அரவிந்த்,லோக சங்கர், ஷர்மி, கவுதம் கிருஷ்ணா, யோகீத் மற்றும் சந்தோஷ் ஆகிய 6 பேர், இதில் பங்கேற்றனர்.

X