சிஎஸ்கேவில் "ராக் ஸ்டார்" ஜடேஜாவின் பயணம் நிறைவு

x

ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் தளபதியாகப் போற்றும் ஜடேஜாவின் அத்தியாயம் சிஎஸ்கேவில் முடிவுக்கு வந்துள்ளது. அணி மாற்றம் செய்யப்பட்ட ஜடேஜா, சிஎஸ்கேவில் நிகழ்த்திய சாதனைகளையும் அவரது நெடும்பயணத்தையும் நினைவுகூர்கிறது இந்த செய்தித் தொகுப்பு....


Next Story

மேலும் செய்திகள்