Robo Shankar Death | Vimal | ரோபோ சங்கர் மறைவு ஏற்படுத்திய தாக்கம் - நடிகர் விமல் எடுத்த முடிவு
நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு தென்காசி மாவட்டம், பண்பொழியில் படப்பிடிப்பு நடத்தி வரும் வடம் படக்குழுவினர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில், நடிகர் விமல், நடிகை சங்கீதா, இயக்குனர் கேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் விமல், மறைந்த ரோபோ சங்கர் நினைவாக தினமும் 200 மரக்கன்றுகள் வீதம் ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்
Next Story
