Nellai ராபின் தங்கதுரை vs ராபர்ட் - பகை தீர்க்க எடுக்கப்பட்ட அரிவாளால் அலறிய நெல்லை பொன்னாக்குடி

ராபின் தங்கதுரை vs ராபர்ட் - பகை தீர்க்க எடுக்கப்பட்ட அரிவாளால் அலறிய நெல்லை பொன்னாக்குடி

Nellai ராபின் தங்கதுரை vs ராபர்ட் - பகை தீர்க்க எடுக்கப்பட்ட அரிவாளால் அலறிய நெல்லை பொன்னாக்குடி

நெல்லை மாவட்டம் பொன்னாக்குடியில் மது அருந்தும்போது ஏற்பட்ட பகையால், வாலிபர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் வெட்ட முயன்ற கும்பல், வீட்டின் பொருட்கள் மற்றும் பைக்கை அடித்து நொறுக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுண்ட் சர்வீஸ் ஊழியரான ராபின் தங்கதுரை என்பவருக்கும் அவரது நண்பரான ராபர்ட் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த ராபர்ட் தனது ஆதரவாளர்களுடன் சென்று இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். தப்பிய கும்பல் குறித்து சிசிடிவி காட்சிகளுடன் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

#nellai #viralvideo #crime #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com