Robbery | Erode | போனமுறை 150 சவரன்.. இந்தமுறை 40 சவரன்.. ஒரே வீட்டில் 2வது முறை கொள்ளை..
ஈரோடு கணபதி நகரில் சுப்புலட்சுமி என்பவர் வீட்டின் பூடை உடைத்து 40 சவரன் நகை, ரூ.7 லட்சம் கொள்ளை. கடந்த ஆண்டு சுப்புலட்சுமி வீட்டில் 150 சவரன் நகை கொள்ளை நடந்தது
Next Story
