சென்னை, கோயம்பேட்டில் சாலை பணியின்போது ரோடு ரோலர் ஏறி மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம். சாலைப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது சென்னை மாநகராட்சி நடவடிக்கை