கட்டுப்பாட்டை இழந்து மோதிய ரோடு ரோலர் - அதிர்ச்சி

x

சென்னை கோயம்பேட்டில் ரோடு ரோலர் இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், மாற்றுத் திறனாளி உடல் நசுங்கி உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறிய காட்சி பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்