தமிழகத்தில் `நிர்மலா சீதாராமன்' பெயரில் சாலை... மதுரையன்ஸை ஓவர்டேக் செய்த ராம்நாடன்ஸ்

தமிழகத்தில் `நிர்மலா சீதாராமன்' பெயரில் சாலை... மதுரையன்ஸை ஓவர்டேக் செய்த ராம்நாடன்ஸ்
Published on
• ராமநாதபுரம் அருகே மத்திய நிதியமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக • அப்பகுதி மக்கள் தங்கள் ஊருக்கு செல்லும் சாலைக்கு நிர்மலா சீதாராமன் சாலை என பெயரிட்டுள்ளனர்... • ரூ.17 கோடியில் மேம்பாலம் பெற்று கொடுத்ததற்கு கிராம மக்கள் நன்றி • தங்கள் ஊருக்கு செல்லும் சாலைக்கு நிர்மலா சீதாராமன் சாலை என பெயரிட்டு மகிழ்ந்த மக்கள் • ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி சாலைக்கு பெயர் மாற்றம்
X

Thanthi TV
www.thanthitv.com