அய்யா வைகுண்டர் குறித்த ஆளுநரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த அடிகளார் பாலபிராஜபதி, சுயலாபத்திற்காக வரலாற்றைத் திரித்துப் பேசக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.