RmKV Silks | Silk Sarees | Festival | RmKV நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 18 வகை புதிய பட்டு சேலைகள்
RmKV Silks | Silk Sarees | Festival | RmKV நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 18 வகை புதிய பட்டு சேலைகள் #rmkv #rmkvsilksarees #rmkvsarees #festival #thanthitv நவராத்திரி, தீபாவளி முன்னிட்டு 18 வகை புதிய பட்டு சேலைகள் அறிமுகம் நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நூற்றாண்டைக் கடந்த ஆரெம் கேவி நிறுவனம் 18 வகையான புதிய கலைநயம் மிக்க பட்டு சேலைகளை அறிமுகம் செய்துள்ளது. ராகமாலா, கற்பக விருட்சம், ஜப்பானிய இண்டிகோ நேச்சுரல், கூரைக்கட்டம் உள்ளிட்ட பெயர்களில் அறிமுகமாகும் இந்த சேலைகள், இசை, கலை, நெசவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து பல்வேறு வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. வரும் 4-ஆம் தேதி முதல் அனைத்து ஆரெம் கேவி கடைகளிலும் விற்பனைக்கு வரும் இந்த சேலைகளின் விலை, 25 ஆயிரம் முதல் 55 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என அந்நிறுவன இயக்குநர் ஷங்கர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
