ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற தடையை எதிர்த்து, மீண்டும் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக, திமுக தெரிவித்துள்ளது. இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவை பொறுத்து, ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்குகளை, விசாரிப்பதாக கூறி நீதிபதிகள், விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்