12 பேரை பலிவாங்கி அடங்காத எமனாக உலாவரும் RK யானை - இறக்கப்படும் கும்கிகள்..

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் 12 பேரை கொன்ற ராதாகிருஷ்ணன் யானையை பிடிக்க ஏற்கனவே இரண்டு கும்கி யானைகள் வந்த நிலையில் மேலும் விஜய், வசீம் என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது...

X