R.J.Balaji | மதுரை அழகர் கோயிலுக்கு வந்த ஆர்.ஜே.பாலாஜி - சுற்றி வளைத்து செல்ஃபி எடுத்த ரசிகர்கள்

R.J.Balaji | மதுரை அழகர் கோயிலுக்கு வந்த ஆர்.ஜே.பாலாஜி - சுற்றி வளைத்து செல்ஃபி எடுத்த ரசிகர்கள்
Summary

மதுரை அழகர்கோவிலில் நடிகர் ஆர்.ஜே பாலாஜி சாமி தரிசனம் மேற்கொண்டார். ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா, மதுரையில் நேற்று நடைபெற்ற‌து. இந்நிலையில் இன்று, அழகர்கோயிலுக்கு வருகை தந்த ஆர்.ஜே பாலாஜி, சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். கருப்பு திரைப்படம் மக்கள் விரும்பும் படமாக அமையும் என்றார்..

X

Thanthi TV
www.thanthitv.com