ரிதன்யா மரணம் - "நீதி வேண்டும்" கையெடுத்து கும்பிட்டு கதறி அழுத அப்பா
ரிதன்யா த*கொலை வழக்கு விசாரணையில் போலீசார் அலட்சியம் காட்டுவதாக அவரது பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ரிதன்யா வழக்கில் கைதான மூவர் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய வந்திருந்த ரிதன்யாவின் தந்தை, தனது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்
Next Story
