``ரிதன்யா 3 ஆண்டுக்கு முன்பே..’’ - பெரிய குண்டாக தூக்கி போட்ட மாமனார், மாமியார்

x

ரிதன்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

"திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு- பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" - காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பிரேத பரிசோதனை அறிக்கையில் ரிதன்யா உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குறிப்பிடவில்லையே? - உயர்நீதிமன்றம்

பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ள தகவல்கள்

முழுமையாக இல்லை - உயர்நீதிமன்றம்

ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வழக்கின் விசாரணை ஆக.14ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு


Next Story

மேலும் செய்திகள்