உயிரை பணயம் வைத்து பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம் | வெளியான பதைபதைக்கும் வீடியோ
பேருந்து படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் ஆபத்து பயணம்
கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து - தலைக்குளம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு உயிரை பணயம் வத்து ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பள்ளி மாணவர்கள் இந்த பகுதிக்கு ஒரே பேருந்து தான் இயக்கப்படுவதாக கவலை தெரிவித்தனர். எனவே அதிக அளவில் பேருந்துகளை இயக்கி பள்ளி மாணவர்கள் படியில் பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
Next Story
