"ஹீட் ஸ்ட்ரோக்கை தடுப்பது எப்படி?" - மருத்துவர் கொடுக்கும் அட்வைஸ்
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெயிலால் ஏற்பட கூடிய ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் அதிலிருந்து தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து மருத்துவர் அஸ்வின் ஷியாம் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியை காணலாம்.
Next Story