“சாலையில் அட்டகாசம்”... தீரன் சின்னமலை நினைவு தின பேரணியில் பரபரப்பு!

“சாலையில் அட்டகாசம்”... தீரன் சின்னமலை நினைவு தின பேரணியில் பரபரப்பு!

தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்ற இளைஞர்கள் சாலையில் அட்டகாசத்தில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com