#JUSTIN || அரிசி சாக்கு பைகள் வைத்து நடந்த மோசடி - போலீசாரே அரண்ட மெகா சம்பவம்
பிரபல அரிசி நிறுவனத்தின் பெயரில் போலி மூட்டைகள் விற்பனை/வேடசந்தூர் அருகே பிரபல அரிசி நிறுவனத்தின் பெயரில் போலியாக விற்பனை செய்த 16 டன் அரிசி பறிமுதல்/தங்களது அரிசி நிறுவனத்தின் பெயரில் போலியாக சாக்கு பைகள் தயாரித்து, சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக பிரபல அரிசி நிறுவனம் புகார்/திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில், அறிவு சார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்/இரண்டு கடைகளில், பிரபல நிறுவனத்தின் பெயரில், அரசி மூட்டைகள் போலியாக விற்பனை செய்தது கண்டுபிடிப்பு/2 கடைகளிலும் 617 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த, ரூ.7.74லட்சம் மதிப்புள்ள 16 டன் அரிசி பறிமுதல் - வழக்குப்பதிவு செய்து விசாரணை
Next Story
