கைநீட்டி வாங்கிய லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய அதிகாரி
#hosur #krishnagiri #bribe #arrest #thanthitv
ஓசூரில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வரி அலுவலர் கைது ஓசூரில் தொழிலதிபரிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மாநில வரி அலுவலர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.