சோசியல் மீடியாவை கலக்கும் 'ரிவால்வர் ரீட்டா..' கீர்த்தி சுரேஷின் புது அப்டேட் வெளியானது

சோசியல் மீடியாவை கலக்கும் 'ரிவால்வர் ரீட்டா..' கீர்த்தி சுரேஷின் புது அப்டேட் வெளியானது

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. மாநாடு, கோட் படத்தின் வசனகர்த்தாவாக பணியாற்றிய சந்துரு இந்த படத்தை இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளையொட்டி வெளியான டைட்டில் டீசர் வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com