வட கிழக்கு பருவமழை : "முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" - வருவாய்த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு பருவமழை : "முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" - வருவாய்த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
Published on

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அபாயகரமான கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தெரிவித்த அவர், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com