காதுக்காக பழிவாங்கலா? கொலை வழக்கில் சிறுவனும் கைது.. திடுக்கிட வைக்கும் பின்னணி

x

திருவள்ளூர் அருகே பெட்ரோல் குண்டு வீசி இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆகாஷ், ரியாஸ், சஞ்சய் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆகாஷின் காதை வெட்டியதற்கு பழிக்குப் பழியாக நடந்த கொலை?


Next Story

மேலும் செய்திகள்