பரபரப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தில் கால் வைத்து ரேவந்த் ரெட்டி சொன்ன வார்த்தை | Revanth Reddy
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவருடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டிய விஜய் வசந்தி, முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு கேக்கை ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பேசிய ரேவந்த் ரெட்டி, கேரளாவும் தமிழ்நாடும் பாசிச சக்திகளை அனுமதிக்கவில்லை என்றும், தெலங்கானா மக்களும் அதை பின்பற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.
Next Story
