96 பட பாணியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு...

ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள பழமையான மாநகராட்சி தொடக்க பள்ளியில், 96 திரைப்பட பாணியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
96 பட பாணியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு...
Published on
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள பழமையான மாநகராட்சி தொடக்க பள்ளியில், 96 திரைப்பட பாணியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பள்ளியில் கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை பயின்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது குடும்பத்துடன் சந்தித்து கொண்டனர். பள்ளிக்கு வருகை தந்திருந்த அனைவரும் தங்களது பழைய நினைவுகளை கண்ணீருடன் பரிமாறி கொண்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com