ரெட்ரோ ரிலீஸ்.. FDFS பார்க்க வந்த சூர்யாவின் தங்கை - தியேட்டரை அலறவிட்ட பெண்கள்

x

திருப்பூரில் உள்ள திரையரங்கில் பெண்களுக்கென பிரத்யேக முதல் காட்சி திரையிடப்பட்டது. இதனை நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா ஏராளமான பெண்களுடன் உற்சாகமாக படத்தை கண்டு ரசித்தார். தொடர்ந்து அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பெண்களுடன் இணைந்து படம் பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஏற்கனவே பாடல்கள் ஹிட் ஆன நிலையில் படமும் ஹிட் ஆகும் என்று பிருந்தா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்