தமிழக காவல்துறையில் காவலர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை...
காவலர்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்கள் கிடப்பில் கிடப்பதாக, விருப்ப ஓய்வு பெற்ற காவலர் வேதனையோடு வீடியோ வெளியிட்டுள்ளது, வேகமாக பரவி வருகிறது...