Rasipuram | பொங்கல் வைப்பதில் தகராறு | போராட்டத்தில் குதித்த பெண்கள் | ராசிபுரம் அருகே பரபரப்பு
பொங்கல் வைப்பது தொடர்பாக கட்டுப்பாடு விதிப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பொங்கல் வைப்பது தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரு வேறு சமூகத்தை சேர்ந்த பெண்கள் இடையே பிரச்சினை
பொங்கல் வைக்க தடை விதிக்கப்பட்ட இடத்தில் பெண்கள் போராட்டம். பேச்சுவார்த்தை நடத்தி பெண்களை சமாதானம் செய்த போலீசார்
Next Story
