பெரும் நீர்த்தேக்கத்தில் எஞ்சிய ஒரு உடலை தேடும் மீட்புப் படை - கேரளாவில் அதிர்ச்சி

x

பெரும் நீர்த்தேக்கத்தில் எஞ்சிய ஒரு உடலை தேடும் மீட்புப் படை - கேரளாவில் அதிர்ச்சி

படகு கவிழ்ந்து விபத்து - 3இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி

கேரளாவில் படகில் மீன் பிடிக்க சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா பத்தனம் திட்டா மாவட்டத்தில், நெல்லிக்கல் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் மிதுன், தேவன், ராகுல் நாராயணன்ஆகிய மூன்று இளைஞர்களும் மீன் பிடிப்பதற்காக சிறிய மரப் படகில் சென்றுள்ளனர். அப்போது திடீரென படகு கவிழ்ந்ததில் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் மிதுன் மற்றும் தேவனின் சடலத்தை கைப்பற்றி ராகுலின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்