குடியரசு தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், அதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் அரசு கட்டடங்கள் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவை, தேசிய கொடியின் மூவர்ணத்தில் இரவில் ஜொலித்தன.