மேல்பாதி திரவுபதி கோவில் திறப்பு - ஒரு தரப்பு எதிர்ப்பு
ஒரு தரப்பு மக்கள் காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதம்
எதிர்ப்பு தெரிவிப்பவர்களை சமரசம் செய்ய காவல்துறை முயற்சி
வழக்கத்தைவிட கூடுதல் நேரம் திறந்து வைக்கப்பட்டுள்ள திரெளபதி அம்மன் கோவில்
இரு தரப்பு மக்கள் தரிசனம் செய்ய ஏதுவாக மேலும் 45 நிமிடம் கோவில் கதவு திறக்கப்பட்டது
தற்போது, தரிசனம் முடிந்து திரெளபதி கோவில் நடை சாத்தப்பட்டது
Next Story
