Rental House | நம்பி வீடு குடுத்தா இப்படியா? - தோழியுடன் சேர்ந்து ஹவுஸ் ஓனரை அலறவிட்ட ஆட்டோ டிரைவர்

x

சென்னை கோயம்பேடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 லட்சம் ரூபாய் பணத்தை திருடிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

நெற்குன்றம் பகுதியில் வசித்து வரும் கார்த்திகேயன் என்பவரது வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஆட்டோ ஓட்டுநரான நிதிஷ்குமாரும் , அவரது தோழி சினேகாயும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது.


Next Story

மேலும் செய்திகள்