"மறுமலர்ச்சி திமுக அல்ல, மகன் திமுக..- மல்லை சத்யா பரபரப்பு கருத்து
"மறுமலர்ச்சி திமுக அல்ல, மகன் திமுக.. ஒரு தலைவராக வைகோ தோற்றுவிட்டார்.." - மல்லை சத்யா பரபரப்பு கருத்து
ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்பட்டு உள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை வரவேற்கும் வகையில், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகளுக்கு மல்லை சத்யா இனிப்பு வழங்கி கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு தலைவராக வைகோ தோற்றுவிட்டதாகவும், ஜனநாயகப் படுகொலை செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
Next Story
