அகற்றப்பட்ட அமோனியா வாயு.. டேங்கர் லாரிக்கு மாற்றம் அமோனியா வாயு அகற்றம் - முதல்நாள் பணிகள் நிறைவு திருவள்ளூர் அருகே வாயு கசிவு விபத்து ஏற்பட்ட ஆலையில் நடைபெற்ற அமோனியா வாயு அகற்றும் முதற்கட்ட பணி நிறைவடைந்தது...