"மெரினா கடற்கரை கடையை அகற்றுங்கள்" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

x

"மெரினா கடற்கரையை ஷாப்பிங் மாலாக மாற்ற முடியாது"/மெரினா கடற்கரை மக்கள் ரசிக்கத்தானே தவிர, அதனை ஷாப்பிங் மாலாக மாற்ற முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்/மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்குகள்/"உணவுபொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள் விற்கும் கடைகள் தவிர, வேறு எந்த கடைகளையும் அமைக்க கூடாது"/"தலைவர்களின் நினைவிடங்களுக்கு பின்புறமுள்ள பகுதியையும் நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை வேண்டும்"/நீலக்கொடி சான்று பெற்ற பகுதிகளாக அறிவிக்கப்படும் பகுதிகளில் எந்த கடைகளையும் அமைக்க கூடாது - உயர்நீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்