"எம்மதமும் சம்மதம்" என்பதற்கு எடுத்துக்காட்டு...கட்சி சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழா

x

நெல்லை மாவட்டம் வள்ளியூரில், தி.மு.க சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், வள்ளியூர் திருவள்ளுவர் கலையரங்கு திடலில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் திருநங்கைகள் மற்றும் மும்மதத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். இதில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்