கைதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் - சிறைத்துறை டிஐஜி அறிவிப்பு

திருச்சி மத்தியச் சிறைச்சாலையில், உள்ள சிறைக் கைதிகளால் பாதிக்கப்பட்டவர்கள், விண்ணிப்பித்தால், குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் - சிறைத்துறை டிஐஜி அறிவிப்பு
Published on
திருச்சி மத்தியச் சிறைச்சாலையில், உள்ள சிறைக் கைதிகளால் பாதிக்கப்பட்டவர்கள், விண்ணிப்பித்தால், குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் தண்டனைக் கைதிகளின் சம்பளம் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பிடித்தம் செய்யப்படுவதாக கூறியுள்ளார். இதன் மூலம், கைதிகளால், பாதிக்கப்பட்ட நபரோ, குடும்பமோ விண்ணப்பித்தால் நிவாரணம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com