Frost | Ooty | விடாமல் அடிக்கும் நீர்பனி.. விடியல் வெயிலில் ரம்மியமாக காட்சி தரும் ஊட்டி

விடாமல் அடிக்கும் நீர்பனி.. விடியல் வெயிலில் ரம்மியமாக காட்சி தரும் ஊட்டி

விடாமல் அடிக்கும் நீர்பனி.. விடியல் வெயிலில் ரம்மியமாக காட்சி தரும் ஊட்டி #ooty #park #Neerpani #frost #thanthitv உதகை தாவரவியல் பூங்காவில் தொடரும் நீர்பனி உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக நீர்பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கிக் யு புல்வெளி, இத்தாலியன் பூங்கா, இலைப் பூங்கா, புதுப் பூங்கா, ஜப்பான் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நீர்பனி படர்ந்து காணப்பட்டது.

X