TN Rain | திணறவிட்ட தொடர் கனமழை.. வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் - தத்தளிக்கும் மக்கள்
திணறவிட்ட தொடர் கனமழை.. வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் - தத்தளிக்கும் மக்கள்
TN Rain | திணறவிட்ட தொடர் கனமழை.. வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் - தத்தளிக்கும் மக்கள்
#kanniyakumari #flood #tnrains #thanthitv
குமரியில் தொடரும் மழை காரணமாக அருமநல்லூர் வட்டாரத்தில் மழை வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது... கூடுதல் தகவல்களை செய்தியாளர் பிரசாத் வழங்கிட கேட்கலாம்...
