TN Rain | விடாது வெளுத்த கனமழை - சாலையில் பெருக்கெடுத்த மழைநீர்.. மிதந்து செல்லும் வாகனங்கள்
விடாது வெளுத்த கனமழை - சாலையில் பெருக்கெடுத்த மழைநீர்.. மிதந்து செல்லும் வாகனங்கள்
TN Rain | விடாது வெளுத்த கனமழை - சாலையில் பெருக்கெடுத்த மழைநீர்.. மிதந்து செல்லும் வாகனங்கள்
#namakkal #tnrain #rainfall
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், கபிலர்மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக, பாண்டமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார விளைநிலங்களில் இருந்து பெருக்கெடுத்து வந்த மழைநீர் கொளக்காட்டுப்புதூர் சாலை முழுவதையும் சூழ்ந்துள்ளது. பரமத்தி வேலூரில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் முக்கியச் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் சாலையைக் கடக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்
