மருத்துவர் சாவில் மர்மம் - உறவினர்கள் புகார்...

தனியார் மருத்துவமனை மருத்துவர் மணிமாறன் சாவில் மர்மம் உள்ளதாக, அவரது உறவினர்கள் புகார்.
மருத்துவர் சாவில் மர்மம் - உறவினர்கள் புகார்...
Published on

அரியலூர் மாவட்டம் சோழன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் மணிமாறன், கூடங்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி மருத்துவர் இந்துமதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அரியலூர் மாவட்டம் செந்துறை அன்னை கிளினிக் மருத்துவராக இருந்து வருகிறார். இந்தநிலையில் மணிமாறன் சாவில் மர்மம் உள்ளதாக, அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com