பெண்ணை கடித்த பாம்பை கையோடு தூக்கி வந்த உறவினர்கள் - அரண்டு ஓடிய டாக்டர்ஸ்

x

திண்டுக்கல் மாவட்டம் மாவட்டம் நத்தம் அருகே பெண்ணை கடித்த அரியவகை கட்டு விரியன் பாம்பை கொன்று மருத்துவமனைக்கு எடுத்து வந்த உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்