ஜான் ஜெபராஜ் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மைத்துனரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.கோவையை சேர்ந்தவர் பிரபல மத போதகர் ஜான் ஜெபராஜ். இவர் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டார், இந்த நிலையில் ஜான் ஜெபராஜின் மனைவியின் சகோதரரான பென்னட் ஹரிஸ் என்பவர் அதே வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.
Next Story
