மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் கொண்டிருந்த நட்பு குறித்தும், சசிகலா இடையே அவருக்கு இருந்த நட்பு குறித்தும், தந்தி டிவி நிகழ்ச்சியில், ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள் பல அரிய தகவல்களை தெரிவித்துள்ளனர்.