தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரேக்ளா பந்தயம், மாட்டு வண்டி பந்தயம், மஞ்சு விரட்டு ஆகிய போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்றன.