ஓட்டுநர் இல்லாமல் 1 கி.மீ தூரம் ஓடிய ரேக்ளா வண்டி மாடுகள்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் காணும் பொங்களை முன்னிட்டு நடைபெற்ற ரேக்ளா ரேஸில், நூற்றுக்கணக்கான மாடு மற்றும் குதிரை வண்டிகள் பங்கேற்றன. ரேக்ளா பந்தயத்தை காண்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரகணக்கான பார்வையாளர்கள் 7 கிலோ மீட்டர் தூரம், சாலையில் இருபுறமும் இருந்து கண்டுகளித்தனர். இதில் 2ஆவது சுற்றில் ஜாக்கி இல்லாமல் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மாடுகள் மட்டும் ரேக்ளா வண்டியில் ஓடியது அனைவரையும் கவர்ந்தது.Rekla cart cows run 1 km without a driver
Next Story

